Pet Sematary
The film was released in April 2019. The story is that the hero goes to a house with his family and stays there. Then the cat they want to raise gets hit on the road and dies. Realizing that she would be upset if her daughter found out about this, she went a long way into the forest and returned to bury him. But that cat is home the next day alive. Confused, the hero begins to learn about the place. But a few days later the hero's daughter accidentally hits the road at her birthday party and dies.
The hero buries his daughter in the same place where he buried his cat in the desire to see his daughter back. The hero's daughter is coming home just as he thought. After that there is some change in the action of the hero's daughter. What happens in that house after that is the rest of the story of the film. Definitely look at the slightly different story.
Read in Tamil
இந்த படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. இதன் கதை என்னவென்றால், ஹீரோ குடும்பத்துடன் ஒரு வீட்டிற்கு சென்று அங்கு தங்குகிறார். அப்போது அவர்கள் ஆசையாக வளர்த்த பூனை ரோட்டில் அடிபட்டு இறந்துவிடுகிறது. இது தனது மகளுக்கு தெரிந்தால் வருத்தப்படுவாள் என்பதை உணர்ந்து காட்டில் நீண்ட தூரம் சென்று புதைத்துவிட்டு விடு திரும்புகிறார். ஆனால் அந்த பூனை அடுத்த நாளே உயிரோடு வீட்டில் இருக்கிறது. இதில் குழப்பமடைந்த ஹீரோ அந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார். ஆனால் சில நாட்களிலேயே ஹீரோவின் மகளும் தனது பிறந்தநாள் விழாவில் தவறுதலாக ரோட்டில் அடிபட்டு இறந்துவிடுகிறாள்.
ஹீரோ தனது மகளை திரும்ப பார்க்கவேண்டும் என்ற ஆசையில் தனது பூனையை புதைத்த அதே இடத்தில் தன்னுடைய மகளையும் புதைக்கிறார். அவர் நினைத்தபடியே ஹீரோவின் மகளும் வீட்டிற்கு வருகிறாள். அதன்பிறகு ஹீரோவின் மகளின் நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்படுகிறது. அதன்பிறகு அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை. சற்றே வித்தியசமான கதை கண்டிப்பாக பாருங்கள்.

0 Comments