1. Get Smart
The film was released in India in 2008. The story of this film is that the hero of the film works as a secret spy. Then he gets an order from above to catch a terrorist who wants to destroy the world. They also appoint a beautiful woman as their partner. After that the rest of the film is the story of how the hero catches those extremists. There can be no one who does not laugh after watching this movie. The film manages to entertain as well as inform. So don't miss this picture.
2. The Bounty Hunter
Released in India in 2010. The story of this film is that the hero who comes in the film is an honest liar. Within a few days of his marriage, he had a disagreement with his wife and the two separated. And the hero's police job will be gone. Thus Bounty Hunter will get the job for the hero. This means that some of those who have the case will escape without going to court and will go to the countryside or to the suburbs. Our hero's job is to catch them and hand them over to the court. One day he will give his wife a job telling her to hand over to the court. Did the two get together after that? Is not it? That is the rest of the story of the film. This is also a clean comedy movie. There can be no one who does not laugh after watching this movie.
3. Central Intelligence
The film was released in 2016. The story of this film is that all the students in a school will be happy. Once their school life is over their life will go in a different direction individually. Thinking that life is going to be a mess like this, they plan to put together a party with their friends who have gone back to school. The rest of the story of the film is how the party goes after that. Even though it is a comedy film, there are nude scenes in a few places in this film. So it is good to look at this picture a little more carefully.
4. Bruce Almighty
This was released in 2003. The story of this film is that the hero who comes in the film works as a TV reporter. He has been doing that work for many years. He will not get any pay rise though. Promotion is not available. Our hero, who is tough on this, looks at God and scolds me, "God, why did you create me with such hardships?" Thus that God comes face to face and gives all the powers that a God has. The rest of the story is about how the life of the hero changes after that.
5. Baywatch
It was released in India in 2013. The story of this film is that the hero in the film works as a Lifeguard at sea. That is, the hero's job is to rescue anyone who falls into the sea and bring them ashore. A fire is reported on a ship in the sea. Immediately our hero goes to save them. Only then did it become clear that the cause of the fire was a kidnapping gang. So the rest of the story is about how he catches the kidnapping gang.
1. Get Smart
இந்த படம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் கதை, ஒரு ரகசிய உளவாளியாக ( Secret Spy ) படத்தின் ஹீரோ வேலை செய்கிறார். அப்போது அவருக்கு உலகத்தை அழிக்க நினைக்கும் ஒரு தீவிரவாதியை பிடிக்கசொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறது. அதற்கு பாட்னராக ஒரு அழகான பெண்ணையும் நியமனம் செய்கின்றனர். அதன்பிறகு அந்த தீவிரதிகளை எப்படி ஹீரோ பிடிக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தை பார்த்துவிட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு படம் செம்ம காமெடியாக இருக்கும். அதனால் இந்த படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள்.
2. The Bounty Hunter
2010 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் கதை, படத்தில் வரும் ஹீரோ ஒரு நேர்மையான போலிக்காரராக இருப்பார். அவருக்கு திருமணமாகி சில நாட்களிலேயே மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுவார்கள். மேலும் ஹீரோவின் போலீஸ் வேலையும் போய்விடும். இதனால் ஹீரோவுக்கு Bounty Hunter வேலைகிடைக்கும். அதாவது வழக்கு உள்ளவர்களில் சிலர் கோர்ட்டுக்கு வராமல் தப்பித்து வழிநாடுகளுக்கு அல்லது வெளி ஊருக்கு சென்று விடுவார்கள். அவர்களை பிடித்து கோர்ட்டில் ஒப்படைப்பதுதான் நமது ஹீரோவின் வேலை. ஒரு நாள் தனது மனைவியையும் கோர்ட்டில் ஒப்படைக்க சொல்லி ஒரு வேலை கொடுப்பார்கள். அதன்பிறகாவது இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் மீதி கதை. இதுவும் ஒரு சுத்தமான காமெடி திரைப்படம். இந்த படத்தை பார்த்துவிட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.
3. Central Intelligence
இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் கதை, ஒரு School-ல் உள்ள அனைத்து மாணவர்களும் சந்தோசமாக இருப்பார்கள். அவர்களின் பள்ளி வாழ்க்கை முடிந்தவுடன் அவரவர்களின் வாழ்க்கை தனித்தனியாக வெவ்வேறு திசையில் சென்று விடும். இப்படி வாழ்க்கை மொக்கையாக போகிறதே என்று நினைத்துக்கொண்டு மீண்டும் பள்ளியில் படித்த அணைத்து நண்பர்களையும் ஒன்று சேர்த்து ஒரு பார்ட்டி வைக்க திட்டமிடுவார்கள். அதன்பிறகு அந்த பார்ட்டி எப்படி நடக்கிறது என்பதே இப்படத்தின் மீதி கதை. இதுஒரு காமெடி படமாகவே இருந்தாலும், இந்த படத்தின் ஒரு சில இடங்களில் நிர்வாண காட்சிகளை வைத்திருப்பார்கள். அதனால் இந்த படத்தை சற்று கவனத்துடன் பார்ப்பது நல்லது.
4. Bruce Almighty
இந்த 2003 ஆம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் கதை, படத்தில் வரும் ஹீரோ ஒரு டிவி ரிப்போர்ட்டராக வேலை செய்கிறார். அதிக ஆண்டுகளாக அந்த வேலையை செய்துவருகிறார். இருந்தாலும் அவருக்கு எந்தவித சம்பள உயர்வும் கிடைக்காது. பதவி உயர்வும் கிடைக்காது. இதில் கடுப்பான நமது ஹீரோ என்னை எதற்கு இப்படி கஸ்டங்களுடன் படைத்தாய் கடவுளே என்று கடவுளை பார்த்து திட்டிவிடுகிறார். இதனால் அந்த கடவுளே நேரில் வந்து, ஒரு கடவுளுக்கு உள்ள எல்லாவிதமான சக்திகளையும் கொடுத்துவிடுகிறார். அதன்பிறகு ஹீரோவின் வாழ்க்கை எப்படி தாறுமாறாக மாறுகிறது என்பதே இப்படத்தின் மீதி கதை.
5. Baywatch
2013 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் கதை, படத்தில் உள்ள ஹீரோ கடலில் Lifeguard-ஆக வேலை செய்வார். அதாவது கடலில் யாரவது தவறி விழுந்தால் அவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டுவருவதுதான் ஹீரோவின் வேலை. ஒரு கடலில் உள்ள ஒரு கப்பலில் தீ விபத்து ஏற்படுவதாக தகவல் வருகிறது. உடனே அவர்களை காப்பாற்ற நமது ஹீரோ செல்கிறார். அதன்பிறகுதான் தெரிய வருகிறது, அந்த தீ விபத்திற்கு காரணம் ஒரு கடத்தல் கும்பல் என்று. எனவே அந்த கடத்தல் கும்பலை எப்படி பிடிக்கிறார் என்பதே இப்படத்தின் மீதி கதை.

0 Comments