The Nun Full Movies in Tamil Dubbed
படத்தை பற்றிய சில தகவல்கள்
வெளியான தேதி : செப்டெம்பர் 7, 2018
இயக்குனர் : கோரின் ஹார்டி
பட்ஜெட் : 2.2 கோடி அமெரிக்க டாலர்கள்
பாக்ஸ் ஆபிஸ் : 36 கோடி அமெரிக்க டாலர்கள்
படத்தின் கதை
இந்த படம் இதற்குமுன் வெளியான கான்ஜுரிங் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு முன்பு இருக்கும் காலகட்டத்தை சேர்ந்தது. அதாவது வாலக் என்ற கொடிய டீமன் எப்படி இந்த உலகத்திற்கு வந்தது என்பது குறித்த கதைதான் இந்த நன் திரைப்படம். அதாவது சுமார் பத்து வருடத்திற்கு முன்பு ரொமேனியா நாட்டில் உள்ள ஒரு திருச்சபை நீண்ட நாட்களாக பூட்டி கிடைக்கிறது என்று ஒரு பாதரும், நன்னும் சேர்ந்து பார்வையிட போவார்கள். ஆனால் அவர்கள் அங்கு சென்றவுடன் ஏற்கனவே இரண்டு சிஸ்டர்கள் இறுகின்ற்னர் என்று தெரிந்துகொள்ளவார்கள்.
அங்கு அவர்களுக்கு அமானுஷ்யமான சில நிகழ்வுகள் நடப்பதுபோல் தோன்றும், பிறகு வாலக் டீமன் தான் இதையெல்லாம் செய்கிறது என்று கண்டுபிடிப்பார்கள். முன்பொரு காலத்தில் அந்த திருச்சபையில் சாத்தான்களை வழிபட்டு நரகத்திலிருந்து வாலக் பேய்யை வரவைப்பார்கள். இதுதெரிந்த சில பாதர்கள் ஏசு கிறிஸ்துவின் இரத்தத்தை அந்த இடத்தில விட்டு அந்த டீமனை வெளியே வரவிடாமல் செய்துவிடுவார்கள். அதனால் அந்த டீமன் அந்த திருச்சபையில் மட்டுமே உலாவிக்கொண்டிருந்தது. வேறுயாராவது அந்த திருச்சபைக்கு வந்து விடுதலை செய்யும்வரை அந்த டீமன் திருச்சபைக்கு வரும் அனைவரையுமே கொலை செய்யும் என்றும் அவர்களுக்கு தெரிய வந்தது.
பிறகு பாதரும், நன்னும் அந்த டீமன் வந்த இடத்திற்கே அனுப்ப முயற்சி செய்வார்கள். அதில் அவர்கள் வெற்றி அடைந்ததாய் நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவார்கள். ஆனால் அந்த டீமன் அங்கு இருந்த இன்னொருத்தர் மீது புகுந்துகொள்ளும். அதன்பிறகு தான் கான்ஜுரிங் படத்தின் முதல் பாகத்தின் கதை ஆரமிக்கிறது. மேலும் இது நடந்த உண்மை சம்பவம் என்று தான் படத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதுபோன்ற படங்கள் அல்லது ஆங்கில திரைப்படங்களின் கதைகளை தமிழ் மொழியில் படிக்க கீழே உள்ள Comment மூலம் பதிவு செய்யுங்கள்.

0 Comments